ஆக்கம் & அன்பளிப்பு அனுப்ப

சமூகம், விஞ்ஞானம், கலை, கல்வி, இலக்கியம் சார்ந்த படைப்புகளையும் & கருத்துக்களையும், முற்போக்குச் சிந்தனைகளையும் எமது தழல் இலக்கியத் தளத்தின் ஊடாகத் தோழர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் தழல் இலக்கிய வட்டத்தினால் ஒவ்வொரு முழுமதி தினங்களிலும் இலக்கியக் கருத்தாடல்களை நடத்தி வருகின்றோம்.

நிகழ்வில் பேசப்படும் விடயங்களைப் பற்றி ஒவ்வொருவரும் சுதந்திரமாக உரையாடலாம்…

thazal.info@gmail.com  எனும் மின்னஞ்சல் முகவரிக்கு வெளியிட விரும்பும் உங்கள் ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்.

முகவரி:
“கலைஅருவி”
சமூகத் தொடர்பு அருட்பணியகம்,
#116/3, புனித சூசையப்பர் வீதி,
பெட்டா, மன்னார், இலங்கை.
email: thazal.info@gmail.com

Recent Posts

கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் – பேரா.ப.புஷ்பரட்ணம்

புகைபடர்ந்த வட இலங்கையின் பூர்வீக வரலாற்றிற்கு புது வழிகாட்டப் புறப்பட்டிருக்கும் கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள்

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
தொல்லியல் இணைப்பாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்அவர்களினால்  28-12-2016 ஆம் திகதியிடப்பட்ட புதன் வீரகேசரியில்  எழுதப்பட்ட இக்கட்டுரை காலத்தின் தேவை கருதி இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது.

கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கி கட்டுரையைப் பெரிதாக்கி வாசிக்கலாம்.

இணைப்பு1: தலைப்பு
https://drive.google.com/file/d/0ByxoVctnIp84SFJBY2ZFZnpwSVk/view?usp=sharing

இணைப்பு2:

https://drive.google.com/file/d/0ByxoVctnIp84dGJRT3hHWC1BR0E/view?usp=sharing

இணைப்பு3:

https://drive.google.com/file/d/0ByxoVctnIp84WjVOMU9KbmlNajQ/view?usp=sharing

இணைப்பு4:

https://drive.google.com/file/d/0ByxoVctnIp84SFNRRmhwUkowRGc/view?usp=sharing

இணைப்பு5:

https://drive.google.com/file/d/0ByxoVctnIp84NXhDamFvWDdmMnc/view?usp=sharing

  1. நன்றி_நவிலல் Comments
  2. தழல் வாசகர் வட்டம் – ஐப்பசி – 2016 Comments