மன்னார் புத்தக & ஓவியக் கண்காட்சி

மன்னார் மாவட்டத்தில் தழல் இலக்கிய வட்டமும், தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடாத்திய புத்தகக் கண்காட்சி -2012

தழல் இலக்கிய வட்டம் நடாத்திய ஓவியப் போட்டியும் கண்காட்சியும் 27, 28, 29 – 10 2012